traffic violations

img

குஜராத்தில் போக்குவரத்து விதிகள் மீறினால் அபராதம் கிடையாது - மாநில உள்துறை இணை அமைச்சர் அறிவிப்பு

குஜராத்தில், போக்குவரத்து விதிகளை மீறினாலும், 7 நாட்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று அம்மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்வி அறிவித்துள்ளார்.